பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

________________

மொழிவழி ராஜ்ய விரோதிகள் யார்! மேலே கூறியது மிகையிடக் கூறியது என்று மறுப்பவர்கள் பின் வரும் உண்மைககை கவனிக்கக் கோருகிறோம் ! ன்று, மக்களாட்சியின் பாம வரிகளான பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினர், என்றும் எந்நாளும் மொழிவழி ராஜ்யத்தின் நேர்எதிரி களாயிருந்தனர். இரண்டு. காங்காஸும் அதன் "ஜனநாயக" இயக்கமும், படித்த பிரகஸ்பதிகளான ரு சிறு கூட்டத்தினரின் ஏகபோக மிராசா யிருந்த காலத்தில், காங்கிரவின் அதிகார மொழியாக ஆங்கிலம் ஆர்ப்பாட்டம் செய்தது. இந்த நிலைமை மாறி காங்கிரஸ் மக்களிடையில் பணியாற் நத் தொடங்கியபொழுதுதான் காந்திஜியின் தலைமையும் காங்கிரஸ் அங்கத்தினர் சந்தா-நாலணாவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட 1820-21ல் அதனுடைய அகில இந்திய மொழி இந்தி என்றும், மாகாண மொழிகள் மக்களுடைய மொழிகள் என்றும் ஏற்பட்டது தான், மொழிவழி அடிப்படையில் மாகாணக் காங்கிகஸ் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டுமென்ற கொள்கையும் அங்கீகரிக்கப்பட் தான் அன்று மூன்று. காங்கிரஸ் மீண்டும் ஒரு சிறுகூட்டம் பெரிய மனிதர் களின் ஸ்தாபனமாக உருக்குலைந்து, பொதுமக்களின் நலஉரிமைக காப் பலிகொடுக்க தொடங்கியதும், அது மொழிவழி ராஜ்ய எதிர்ப்பு அணியில் இடம்பெற்று விட்டம் எங்கும்.. இங்கும் மொழிவழி ராஜ்யக் கிளர்ச்சி அகில இந்தியாவிலும் இன்று மதர்ந்து கிளர்ந்து நிற்கிறது. ஆந்திர மக்கள், வெற்றிகரமாகப் போராடிப் பெற்ற புதிய ராஜ்ய அமைப்பு, இந்த கிளர்ச்சியை ஜூவாலை விட்டெரியச் செய்கிறது. கன்னடியர்கள் சம்யுக்த கன் டைத்திற்கும், மலையாளிகள் ஐக்ய கோளத்திற்கும், மராட்டியர்கள் ஐடிய மகாராஷ்டிரத்திற்கும், குஜராத்தியர், மகாகூர்ஜரத்திற்கும், பஞ் சாபியர், ஐக்ய பாஞ்சாலத்திற்கும் கிளர்ச்சி நடத்துகிறார்கள். மொ ராஜ்பக் கிளர்ச்சி திரு. கொச்சியிலிருந்து இமாசலப் பிரதேசம்வரை யில் படர்ந்து நின்று கொழுந்துவிட்டெரிகிறது. புதிய ராஜ்யம் கண்ட ஆந்திரர்கள் புத்துயிரோடும், புதுவேகத்தோடும் விசால ஆந் திரக கோரிக்கையில் மென்மேலும் உயிரைச் சூடுகிறார்கள். ஆஸாம்- வங்கம் எல்லைத் தகராறு, வங்கம்-பீகார் எல்லைத் தகராறு, ஒரியா -ஆச் திர எல்லைத் தகராறு வற்றிலெல்லாம் மொழிவழித் தன்மையே முதலிடம் பெறுகிறது. 2