பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

________________

11 அவரை கிராமப் பொருளாதாரம் உடைந்து நொறுங்கிவந்தது. இல்லாதிருந்த 'தமிழ்நாடு' என்ற அன்பும், ஒரு புதிய தேசீய ன உணர்ச்சியும் மெள்ள மெள்ள உருவாகத் தலைப்பட்டன. மேல்நாட்டுக் கல்வி அறிவு நம் நாட்டில் பரவத் தொடங்கிற்று. நவீன, அரசியல், பொருளாதார, சமுதாயக் கருத்துக்கள் நமது நாட்டில் வேர் ஊன்றத் தொடங்கின. 19ம் நூற்றாண்டின் இறுதியி லேயே சுயாட்சிக் கிளர்ச்சி, சுதேசிக் கிளர்ச்சி, சீர்திருத்தக் கிளர்ச்சி, தாய்மொழிக் கிளர்ச்சி முதலாதிக் கிளர்ச்சிகள் குருத்துவிட்டுத் தழைக்கத் துவங்கின. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தேசீய உணர்ச்சி வெகுவேகமாகப் பொதுமக்களிடையில் பாவ லாயிற்று. முதலாவது உலக யுத்த காலத்திலிருந்தே தேச விடுதலை யின்பொருட்டும், நல்வாழ்வின் பொருட்டும் பிரிட்டிஷ் ஏகாதிபத்ய எதிர்ப்புப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்களும் தொடர்ச்சி யாக வெடித்துக் கிளம்பின. இவற்றில் கோடானுகோடி மக்கள் வசீகரிக்கப்பட்ட "நான் தமிழன்; இந்தியன் னது நாடு தமிழ் நாடு ; பாரதநாடு" என்ற உணர்ச்சி ஆர்த்தெழுந்தது. இந்தக் காலம்தான் மக்கள் கவியாகிய பாரதியின் காலம். தேசீய இயக்கத்தில், ஏகாதிபத்ய எதிர்ப்புப் போராட்டத்தில், விடுதலை வேள்வியில் குதித்துக்கொண்டிருந்த தமிழ் பெருமக்கள், புதிய ஜீவ னோடு, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற உணர்ச்சிகளுக்கு ஜனநாயகக் குரல் கொடுத்தனர். பார் ரதி கவிதாவிலாசத்தோடு இ ை ரொலித்தான். 66 கவியரசனான பாரதி "சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே என்றும் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்றும் பாடினான். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு!" என். று புத் தமிழையும், புதிய தமிழினத்தையும், பொன்னான இந்திய ஐக்யத்தை யும் வாயார வாழ்த்தினான். செந்தமிழ்நாடு, "எங்கள் தந்தையர்நாடு' என்றும், "தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற தாயென்று கும்பிடு என்றும் தேசபக்தி கடல்மடை திறந்து பாய முழங்கினான். நாமிருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம் - இது நமக்கே உரி மையா மென்ப தறிந்தோம்" என்ற "சுதந்திரப் பள்ளில்", புதிய தமிழினத்தின் உறுதியான குரல் 'கணீரென்று கேட்டது; புதிய தமிழகத்தின் எல்லைக் கோடுகள் தெளிவாகக் காட்சியளித்தன. பாரதி காலத்திற்குப் பின்னால் இன்று வரைக்கும் ஐக்ய தமிழ கத்தை உருவாக்கும் அறப்போர் மேலும் மேலும் அகலும் நீளமும் ஆழமும் பெற்று வளாந்துகொண்டே வருகிறது. பாரதி பரம்பரை யில் வந்த புலவர்களும் இந்த உருவாக்கத்தை தங்கள் கவிதைப் படு தாவில் சித்திரித்துக் காட்டி ருகிறார்கள். தமிழனுக்கு உயிரூக்கம் ஊட்டி வருகிறார்கள். வ