பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/314

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சில அரிய சொற்கள்

313

கடுத்தல் - போல்தல் 186
கணம் - திரட்சி 183
களைஞர் - களைவோர் 183
காதலோன் - புதல்வன் 157
கானல் - நெய்தற்கானல் 136, 158, 191, 199
குறுமகள் - சிறுமி 185
கைபுனைதல் - அலங்கரித்தல் 182
கொட்ப - சுழல 192
கொண்கன் - தலைவன் 104, 121, 131, 139, 194-5
கொற்கை முத்து 185
கோடு - சங்கு 196
கெளவை - பழிச்சொல் 131
சினவுவென் - கோபிப்பேன் 118
சுணங்கு - தேமல் 149
செத்து - கருதி 106
செருந்தி 112, 182
சேக்கும் - தங்கும் 154, 157,162, 169
சேயிறா - சிவந்த இறால் மீன் 186, 196
சேர்ப்பன் - நெய்தல் தலைவன் 177, 179, 196
சொல்லுகுத்தல் 136
ஞாழல் 14 1-2, 145, 169
ததைதல் - நெருங்குதல் 155
தாலி - சோழி, பலகறை 166
துவர் வாய் - சிவந்த வாய் 185
தூவி - இறகு 153, 156
தொடலை - மாலை வகை 187
தொல்கேள் - பழைய உறவு 167
நக்க - மலர்ந்த 151
நரம்பு - இசை நரம்பு 158
நல்லோள் - தலைவி 166
நாளிரை - காலையுணவு 111
நிறுாஉம் - நிறுத்தும் 181
நெடுமணல் 199
நேரோம் - காணேம் 114
பசிதினல் 159
பசியட நிற்றல் 168
பதைத்தல் - அசைத்தல் 155, 156
பலகரை 166
பலர்மடிபொழுது 104
பனிப்ப - நடுங்க 177
புணரி - அலை 150
புதுப் பூ - புதிய பூ 177
புலம் - கரையிடம் 192
புலம்பு - கடற்கரை 152
பெண்ணை - பணை 114
பெயர்த்தல் - நீங்கிப் போதல் 118
பைதலம் - துன்புற்றோம் 135
பொதும்பர் - சோலை 144
பொய்யாமகளிர் - சிறுமியர் 181
பொன்படுமணி - பொன்னிடைப் பதித்த மணி 189
மடிதல் - தூங்குதல் 104
மயக்கி - சிதைத்து 101
மறுகு - வீதி 171
மாயோள் - மாமைநிறமுடையாள், தலைவி 145 மால் - மயக்கம் 194
வல்சி - உணவு 180
வளைபடு முத்தம் 195
வான்பூ - பெரிய வெள்ளைப்பூ 190
விலங்குதல் - குறுக்கே கிடத்தல் 127
வேலி - எல்லை சுற்றிய காவலமைப்பு 131