பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/316

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மருதம்-நெய்தல் சில செய்திகள்

315

மாமரம் 8, 10
முள்ளி 21
வஞ்சிமரம் 50
வயலை 11, 25, 52
வள்ளை 26
வேம்பு 68

3, மருதம் - விலங்கு பறவை மீன்கள்

ஆமை - 43
ஆமைப் பார்ப்பு 44
எருமைக் கன்று 97
எருமை போத்து 91
கயல் 9
கெடிறு 47
கெண்டை 40
சம்பங் கோழி 60, 85
சிறுமீன் 1, 10
தும்பி 20
நண்டு 21, 23, 24, 30
நாரை 7, 9
நீர்க்கோழிச் சேவல் 51
நீர்நாய் 63
பகடு 3
மயில் 8
முதலை 5, 24, 41
முயிறு 99
வண்டு 40
வராஅல் 48
வாளை 63

4. நெய்தல்-மக்களும் செயலும்

அலவனாட்டல் 197
அறத்தொடு நிற்றல் 182
கடலாடல் 187
கலம் உகைத்தல் 192
குரவை யயர்தல் 181
கொண்கன் 101, 103-4, 114, 119, 121, 130, 137-8, 181, 193, 200
சங்க வளையணிதல் 186, 193-4
சேர்ப்பன் 108, 112-3, 117, 157, 159, 783
தண்ணந்துறைவன் 105, 101
தும்பைமாலையணிதல் 127
துறைவன் 105, 09, 110, 111, 113, 115, 141
தென்னவன் 54
நெய்தற்பூச் சூடல் 173
நெய்தலும் செருந்தியும் விரவிய மாலையணிதல் 182, 187
நெல்லரிதல் 190
பஞ்சாய்ப் பாவை ஆடல் 155
பரத்தையொடு புனலாடல் 71
பரதவர் 195
பாணர் 111, 133
பாவை புனைதல் 187
புலம்பந்துறைவன் 152
பொய்தலாடல் 181
பெளவம் பாய்தல் 121
மகளிர் விளையாட்டு 191
மனையோள் 47-48
மீன்வல்சி உண்ணல் 180