பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SO ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தொன்னலம் கெடுக்கும் அன்பின்மையும், இனி முயங்கும் மகளிர் நலம்துகர்ந்து பிரியும் அருளின்மையும் உடைய்ன், என்ருளாம். இதுகலைமகள் கொடுமை புணர்க்கிய துணியுது கிளவி. இதுவே பழையவுாைகாார்க்கும் கருக்காகல் அறிந்து கொள்க. மெய்ப்பாடு : இளிவாலைச் சார்க்கவெகுளி. பயன்: வாயின் மறுக்கல். போலந்தோடி தெளிப்ப, தெழிப்ப எனவும் பாட முண்டு. முயங்குமிடத்துக் கொடி தெளிக்கல், நெறியன்மை பின், அது பாடமன்மை யறிக. கெழித்தல் என்பதும் * எல்வெேசழிப்ப” (குறிஞ். 167) என்புழிப் போலத் தெளிர்த்தற் பொருட்டே. (ச்) 2 5. அயல்புறத் தந்த புனிற்றுவளர் பைங்காய் வயலைச் செங்கொடி கள்வனறுக்கும் கழனி யூரன் மார்புபலர்க்(கு) இழை.நெகிழ் செல்ல லாகு மன்னய் இதுவுமதி: ப-ரை:- அயல்புரந்த்தே................அறுக்கும் என்றது எம்புத்ல்வன் வத்துவதும் உணராது கம்ம்ை வ்ருத்து வான் எ. து. பு-ரை:-அன்குப்! மனேக்குஅயலில் நட்டுப்பேணி வளர்த்த, முற்ருக பசிய காயினேயுடைய வயலேயின் சிவக்க கொடியை அலவன் தன் கூருகிரால் அறுக்கும் கழனியை யுடைய ஆன்மார்பு, ஒருவர்க்கே யன்றிப் பலர்க்கு இழ்ை நெகிழக்கக்க இன்னுமையைத் தருவதாகும் எ. று. அயல் புறக்கந்த வயல், பைங்காய் வயலை'என இய்ை யும். புறக்கருகல், ஒம்புதல். மனேக்கண்ணிேயன்றி வயற். புறத்தும், வயலை கட்டுவளர்த்தல் மாபாதல்பற்றி, அயல் புறந்தந்த வயலை' எனப்பட்டது. மனேநடுவயல்' (21)