பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:மருதம்) விளக்கவுரையும் 149 ஆண்டெல்லாம் கூருது, அவட்கே சிறப்பா யமைந்த ஈண்டுக் கூறினும். சிறப்புடைய இயைபு தோன்றிய விடத்தே, அவ் வியைபுக்குரிய ஏதுவும், இயல்பும், பிறவும் முன்னு ரைத்துச் சேறல் உரையாளர் கடன் என்க. 51. நீருறை கோழி நீலச் சேவல் கூருகிர்ப் பேடை வயாஅ மூர புளிங்காய் வேட்கைத் தன்று நின் மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே, வாயில் பெற்றுப் புகுந்த போய்ப் புறத்தோழுக்கம் ஒழு கிப் பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. பு. ரை :-நீரின்கண் வாழும் நீலநிறத்தை யுடைய சேவற் கோழியைக் கூரிய நகங்களை யுடைய அ த ன் பெட்டை கினேந்து வேட்கை மிக்கு வதியும் ஊரனே, இவளது வயவு நோய்க்கு, நினது அகன்ற மார்பு புளிங்க்ாய் வேட்கைதானும் விளைவிப்ப கின்றி, நினைக்குத்தோறும் புலவிக் கேதுவா யிராகின்றது, காண் எ. து. ருேறை கோழி என்றது, சம்பங்கோழியை ; இஃது முறையே சேவலையும் பெடையினையும் விசேடித்து கின்றது. பெடை, பேடை, பெட்டை முதலியன பெண்மைப்பெயர் : 'பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்' (பொ. 558) எனவரும் மரபியற் சூத்திரத்தால், இது பெறப்படும். வயாஅம் என்பது வேட்கைப் பெருக்க முனர்த்தும் உரிச் சொல் லடியாகப் பிறந்த பெயரெச்சவினை ; இஃது சற்று மிசை உகரம் மெய்யொடுங் கெட்டு இடப்பெயர் கொண்டது. புளிங்காய் வேட்கை, புளிங்காய் பிறப்பிக்கும் வேட்கை போலும் வேட்கை அஃதாவது, புளிங்காயை கினைத்தவழி, வாயில் நீரூறி வேட்கை தணிவித்தல் போல, கினேந்தவழி கினைந்தார் நினைவில் இன்பம் கிளர்வித்து வேட்கை தணிவித்