பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருதம்) விளக்கவுரையும் i53 இன்க்கண் கிற்றலை முன்னது, பிறிதோரிடத்தினை முன்னிய வழி, பொருது வேறுபடுவாள் எனத் தேரினது இன்றியமை த்ாமை தோன்ற, "குறுமகள் இனைய எவ்வாய் முன்னின்று மகிழ் கின் தேரே” என்ருள் ; 'கற்றேர்த், கார்மணி பலவுடன் இயம்பச் சீர்மிகு குரிசில்ரீ வந்துகின் றதுவே, ....புகழ்மிகு சிறப்பின், நன்ன ராட்டிக் கன்றியும் எனக்கும் இனிதா கின்ருல், சிறக்ககின் னுயுள் (அகம்.184) எனத் தேரொடு போத்தானே மகிழ்ந்தவாறும், கவிமகி மூரன் ஒலிமணி நெடுந்தேர், ஒள்ளிழை மகளிர் சேரிப் பன்னுள், இயங்க லானு தாயின் வயங்கிழை, யார்கொல்அளியள்....கண் பனி ஆகத் துற்ைப்பக் கண்பசந்து, ஆயமும் அயலும் மருளத் தாயோம் பாய்கலம் வேண்டா கோளே” (அகம். 146) எனக் கலேவன் தோது புறவியக்கங் குறித்து வேறு பட்டவாறும் காண்க. இனிக் கூடி மகிழ்த்திருப்பவன்பால், பண்டு நிகழ்ந்தது கூறி, அவனே அம் மகிழ்ச்சிக்கண்ணே நிலைபெறுவிக்கும் கருத்தினளாய்த் தோழி, வேறுவகையாற் கூறின் கன்பால் வழு வெய்துதல் உணர்ந்து, கையாடிக் கூறுதலின், அவன் தேர்மேல் வைத்து, எவ்வாய் முன்னின்ற மகிழ் நின் தேரே என்ருள் என்றுமாம். . வயலைச்செங்கொடியால் பிணையல் தொடுத்தவழி இயல் பாகவே சிவந்துள்ள இவள் விரல் மிகச் சிவத்தல் இயற்கை யாகவும், அதனை யறியாது, செவ்விரல் சிவந்தன எனக் கண் கலுழ்ந்து வாய்வெருவிப் புலம்பினுள்' என்றும், 'குறுமகள் என்றும் தலைவியைக் கூறியது, தோழி, தான் பிறப்பித்துக் கொண்ட நகைக்குப் பொருளாம். மிகச் சிவத்தலை யறியாமை பேகைமையும், குறுமகள் என்றது இளமையும் குறித்தன. மேலும், நீ இயக்க இயங்கும் இயல்பிற்றய தேர், கின்னே யின்றித் தனியே யாண்டு நிற்பினும் தீதொன்றும் பிறவா தாகவும், அதனை யறியாது, அது பிறிதோரிடத்து முன்னிய தெனக் கொண்டு இனைந்தாள் என்றது, தலைவியது பேதை 20