பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது யிருத்தல் காண்க, சூள் பொய்த்தவழித் தீங்கு எய்தும் என்பது, ' இன்னுத் தொல்குள் ' (பொ. 147) என ஆசிரி யர் தொல்காப்பியர்ை கூறியதனுலும், ' பூக்களு இாான் குளிவண், வாய்ப்பதாக எனவேட் டேமே" (ஐங் 8) எனக் சூள் வாயாது பொய்த்தவழி எய்தும் எதம் குறித்து, இக் அாலாசிரியர் கூறியதலுைம் உணரப்படும். 1. எம்மைக் கூடுங்கால் சூள் செய்து தெளிவித்தான், பரத்தையர்பாலும் அ து செய்தேயிருப்பன் ' எ ன க் துணிந்து, அவன் ஆடிய துறையைக் கண்டு, அவன் பாக் தைமையினையும் உடன் கினேந்து வேறுபட்ட கல்வியைத் தலைவன், கின்னே இத்துறைக்கண் உறையும் தெய்வம் அணங்கிற்அப் போலும் ' என்ருனுக, அதனைத் ' துறை எவன் அணங்கும்” என்று தோழி கொண்டுகூறினுள், ஆயினும், இது கூற்றவண் இன்மையின் வந்த கொண்டு கூற்றன்று. சிறையழிக்கும் புதுப்புனல் பாயக் கழனித்தாமரை கலங்கி மலரும் பழனங்களை யுடைய இா என்றது, மகளிர், கலம் சிதைக்கும் புறத்தொழுக்கத்தை நீ மேற்கொண்டு ஒழுகுவதால், பொருது, முன்னர் வேறுபட்டுப் பின்னர்க் கூடும் பரத்தையர் பலரை உடையையாயினுய் என்றவாரும், ஆகவே, இது தோழியால் தோன்றிய துனியுது கிளவி யென்க. மெய்ப்பாடு: வெகுளி. பயன் மறுத்தல். 5虫。 திண்டேர்த் தென்னவன் கன்னட் டுள்ளதை வேனி லாயினுந் கண்புன லொழுகுந் தேனு ரன்னவிவ டெரிவளை நெகிழ ாம் ஆளுடைய பிள்ளையார், கிருச்செங்காட்டக்குடித் தேவாரக் கிருப்பதிகத்தில், வானுாரான் வையகத்தர்ன் வாழ்த்த் வார் மனத்தகத்தான், தேனூாான் செங்காட்டங் குடியான்சிற் றம்