பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j62 ஐங்குறுநூறு மூல்மும் (முதலாவது ' பெருமை காட்டிய இாக்கம் எனக் கூட்டுக ; இதனும் சொல்லியது, வாளாதே இரங்குகலன்றி, பண்டு இவ்வாறு செய்தன, இப்பொழுது இவ்வாறு செய்யாகின்றன எனத் தமது உயர்ச்சியும், கலைமகனது கிலேயின்மையும் தோன்ற இரங்குதலாயிற்று ' என ஆசிரியர் இளம்பூரணர் கூறுவர். அப்பொருண்மைக் கேற்ப, 1. பண்டு 岛 இவளது நல்லணி கயந்து இன்றியமையாய்ாய் மணந்தன் ; இது போது அதன் கயவாது தறந்தன; அதஞல் எதலும் பசந்தது" என இரங்கியவாருகக் கொள்க. மெய்ப்பாடும் பயனும் isoals, இனி, ' களவும் கற்பும் அலர்வரை வின்றே" (பொ. 162) என்பதஞல், இது, கோழி அலர் கூறியது என்றும், ' பெறற்கரும் பெரும்பொருள் ' (பொ. 150) என்ற குத் திரத்துச் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப் பினும்' என்பதல்ை, தலைமகன் அறம்பொருள்க்ளேச் செய் தற்கும், இசையும் கூத்து மாகிய இன்பம் நுகர்தற்கும் தலை வியை மறக்தொழுகுதற்கு இதனேக் காட்டி, "இதனுள் துறத்தலின் எனப் பொதுவாகக் கூறினுள், அறமுதலியவற். ைறக் கருதுதலின்" என்றும் கூறுவர் ஆசிரியர் கச்சிஞர்க் கினியர். இனி, ஆசிரியர் பேராசிரியர், “தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின்" (பொ. 300) என்ற சூத்திரத்தின் விசேட வுரையின்கண், “ವಿಶಿrಯ್ಕpಹಿ உருவுவமும் ஒரு செய்யு ளுள்ளே தொடர்ந்து ஒரு ங் கு வருதலுடைய,’ என்று கூறி, இத்தன்மைத்தாகிய ஊர் அனையான்............” எனச் சொல்லுதலும் உண்டென்று காட்டுதற்கு, இதனுள், தேர் வண் கோமான் தேனூரன்ன இவள் என்பது அவன் ஊர் அனேயாள் என வந்தது, என்பர். *。” பிளிறும் என்பதும் பாடம். ஆயினும் தொடைகலம் நோக்கியவழி, பிளிற்றும் எ ன் ற பாடமே சிறப்புடைத் தெனக் கொள்க.