பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது போலும்,-ால்ல நல்ல மகளிரையே நாடி, நீ வதுவை கொள்ள விரும்புகின்ருயாக, இனி, என்னிடத்த இல் வாறு நிகழாது," என்பது என்ன? எ. து. வடி, மாவடு : ' இறுவடிப் பைங்கண் மாஅத்து அங் களிர்” (குறுக். 331) என்பதனுல், இஃ திப்பொருட்டாதல். உணரப்படும். துடும் என்பது கனவிய பொருள் நீரின்கண் விழுதலால் எழும் ஒசை. கொக்கினுக் கொழிந்த தீம் பழம் கொக்கின், கூம்புநிலை யன்ன முகைய வாம்பல், தாங்கு. நீர்க் குட்டத்துத் துடும்என விழுஉம், தண்டுறை யூரன்' (கற். 480) என இக் கருத்தினேயே பிறரும் கூறுதல் காண்க மத்தி என்பவன் பரதவர் என்னும் தென்புலமக்கட்குத் தலைவன். இவனது படைப் பெருமையும் கொடைவண்மை யும் பு ல வ ர் பாடு ம் நலம்பெற்றனவாம். இதனே, வள் ளெயிற்று நீர்நாய், முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும், பல்வேன் மத்தி கழாஅர்" (அகம், 6) என ஆசிரியர், பரணர் பாடியிருத்தல் காண்க. அன்றியும், இவன் வெண் மணி என்னுமிடத்துப் பணித்துறை யொன்று கட்டி, ஆசிரி o யர் மாமூலனாாற் புகழப்பெற்மூன். அது, வன்கட் கதி வின் வெண்மணி வாயில், மத்தி நாட்டிய கல்கெழு பன்ரித் அறை ’ (அகம். 211) என வருகின்றது. கழாஅர் என்பது காவிரிக் கரையை யடுத்தது ; மேலும், இது கழாஅர்க்கீரன் எயிற்றியார் எ ன் னு ம் புலவர்பெருமாட்டியார் பிறந்த ஊாய்க், கரிகால்வளவன், தன் மகள் ஆதிமந்தியும், அவள் கணவன் ஆட்டனத்தியும் சூழ்வரச் சென்று, கண்பதன் கொண்ட சீரிய இடமுமாகும். வதுவையயர்ந்தவிடத்தும், பரத்தையர், மேனிகல மல்லது குலமகளிர் போலும் கற்பு கலம் இலாகவின், அடுக்கு இழித்தற்கண் வந்தது. இனி என்னிடத்து என்பது முதலாயின கூற்றெச்சம். முதற்கண் ஒருத்தியை மணந்து, சின்னுளில் அவளைக் கைவிட்டுப் பிறளொருத்தியை மணந்தானென மு ன் ேன