பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 195, காண்க” என்றனர், அன்றியும், இவர், இப் பாட்டின் முதலடியை மடவளம்ம இனிக் கொண்டோளே என்றும், தாது.ண் வண்டினும் பலரே” என்பதை, தாதுண் வண்டி fo ம்ை பலர் நீ என்றும் பாடங்-தொண்டிருக்கின் ஊர்: இவர் கருத்திற்கேற்ப, கூற்றுகிகழ்த்துபவள் காமக்கிழத்தி, யும்,"இனிக்கொண்டோஸ்'இற்பரத்தையுமாவர். இதன்கண், இற்பரத்தை தலைவிஞ்சல் தன்னிற் சிறந்தாளாக நலம்பாராட் டப்பட்டவாறு இன்மை யாலும், " அ வ ள் நலத்தைப் பாராட்டியவாறு' என அவர் காட்டும் பகுதி கலம்பாராட் லாகாமையாலும், அது பொருத்தாமை யறிக. இனி, இதன்கண், தலைவி மடவள் அம்ம நீ இனிக் கொண்டோளே." எ ன் அ எ டு த் து மொழிந்த மேற். கோளையே, பெருகலம் தருக்கு மென்ப' என்று கூறி யும், அவளது பெ ரு ல த் தி ன் பெருமையின்மையைப் பலரே ஒண்லுதல் பசப்பித்தோர்' என்று வற்புறுத்தி யும் சாதித்தலின், மெய்ப்பாடு, பிறர்கட் டோன்றிய மடமை. பொருளாகப் பிறந்த நகையும், பயன், பரத்தை கேட்டுத் தலைமடங்குவாளாவதும், ஒரு மு. க த் த ர ற் பு ல ங் த வாஅமாம். (எ) 68. கன்னி விடியற் கணக்கா லாம்பல் தாமரை போல மலரு மூா பேணு ளோநின் பெண்டே யான்றன் னடக்கவுந் தானடங் கலளே. பரத்தை தான் தலைமகளைப் புறங்கூறிவைத்து, தன்னைத் தலைமகள் புறங்கூறினுளாகப் பிறர்க்குக் கூறினமை கேட்ட தலைவி தலைமகற்குச் சொல்லியது. பு. ரை:-திரண்ட தாளினேயுடைய ஆம்பல், விடியற் காலத்தில், தாமரையைப்போல மலரும் ஊரனே, கினக்குப்