பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது என்ப. உய்தல், ஈண்டு ஒழுகுதன்மேற்அ. தண்டுறையூரன் பெண்டு, தண்ணிய துறையினேயுடைய ஊசற்குரிய காமக் கிழத்தியர்; இது கூற்றவண் இன்மையின் யாப்புறத் தோன் றிய கொண்டுகூற்று. எனப்படற்கு என்பது, உருபேற்று கின்ற தொழிற்பெயரோடு ஒப்புமை யுடையதாயினும், உரு டிம் பெயரும் ஒன்ருகாது, பகுப்பப் பிளவுப்பட்டிசையாது ஒன்றுபட் டிசைக்கலால் ' (சொல். 40 உரை) அதனின் வேருகிய செயற்கென்னும் வினையெச்சமாய், தணந்தனேயாகி என்பதனேடு முடிந்தது. , , - வரைந்த அணிமைக்கண்னே தலைவன் பால் புற த் தொழுக்கம் உண்டாய்விட்டமையின், தலைவி மணந்தனை யருளாய் என்றும், அருளாயாயினும், நீ கெடித பிரிந்துறை யின், காட்சியின்பமு மின்றி, வருத்தம் மிக்கு உறைவது எனக்கு இன்னு காகலின், மெல்லமெல்ல்ப் பிரித்துறைவதை வேண்டுகின்றே னென்பாள், பை பயத் தனக்தனையாகி யுய்ம்மோ என்றும் கூறினுள்; துனிதீர் கூட்டமொடு துன்னு ராயிலும், இனிதே கானுநர்க் காண்புழி வாழ்தல்' (நற். 216) எனப் பிருண்டும் சான்ருேர் கூறுமாற்ருல் அறிக.. தன்வயின் உரிமையும், அவன்வயிற் பர்த்தைமையும் சுட்டி நம்மூர் என்ருள். 'மணக்கவசைப் பிரிவின்றிக் கூடியிருந்து மகிழாது, ராளும் பலப்பல மகளிாைக் கூடுவது, அப்பலரும் கின்பேண்டிர் எனப்படுவது ஒன்றையே கருதியதென்பது, கின் னுெழுக்கத்தால் விளங்கிற் றென்பாள், தண்டுறையூரன். - 4. - - - - - - - - பெண்டெனப்படற்கு என்ருளாம். ஆயமும் என்ற எச்ச வும்மை, என்னே கின் பெண்டெனப்படுமாஅ மனந்ததே பன்றி, ஒண்டொடி முன்கை யாயத்தையும் அவ்வண் னைமே செய்து இ#ழுகுகின்ருய் என்பது எய்துவித்தது. ஆயத்தை ஒண்டோடி முன்கை யாயம் என விசேடித்த தஞல், அவர்கள் ப்ெண்னியல்பொன்றையே புடைய ராவ ான்றி, எம்போல் நன்றிசான்ற கற்புடையாதல் இலர் என்றவாரும்.