பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 245 துணிந்தேன்' என்ருளாம். அஃதாவது, யான் தலைவனைக் கொண்டு.கைவலிப்பல் எனவும், அவன் என்வயின் வருமாறு செய்யேனுயின் இன்னளாவேன் எனவும் பிறவும் கூறித் தருக்குதல். மண்கனை முழவொடு மகிழ்மிகத் துரங்கத், தண்டுறை யூரன்எம் சேரி வந்தென........ஆனது கழறுப என்ப அவன்பெண்டிர்........சிறைபறைத் துரைஇச் செங் குணக் கொழுகும், அந்தண் காவிரிபோலக் கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின் யானே' எனவும், துறைகே மூர ைேடு, ஆவதாக, இனிகா னுண்டோ, வருகதில் அம்ம எம் சேரிசேர, வரிவே யுண்கண் அவன் பெண்டிர் காணத், தாரும் தானேயும் பற்றி........தோள்கத்தாகக் கூ ங் த லி ற் பிணித்து அவன் மார்பு சடிகொள்ளே யிைன் ஆர்வுற் று இரந்தோர்க் கீயா திட்டியோன் பொருள்போற், பரந்து வெளிப்படாதாகி, வருந்துததில்ல யாய் ஒம்பிய நலனே ” (அகம். 76, 276) எனவும் வருவன பரத்தையின் துணிபுரை வகையினே யுணர்த்துவனவாம். ' எல்லாரும் கொள்ளும்வண்ணம் நயந்து பூக்கின்ற மலர்களையுடைய பொய்கையூரன் ” என்றது, தலைவியும் யாமுமாகிய மகளிர் பலரும் விரும்பி நுகரும்வண்ணம் இயந்து போந்து இன்பம் நல்குவான் என்றவாகும். ஆகவே, தலை வன் மகளிர்பலர்க்கும் பொதுப்பட வொழுகுகின்ருன் என் பது பெறப்படும். இவ்வாறு கூறியொழுகிய தன்னைத் தலைவி புறனுரைத்தாள் என ப் பொருது பாத்தை நெடுமொழி நிகழ்த்தும் உள்ளத்தளாய்த் தலைவியின் பாங்காயினுர்க்குச் சொல்லுகின்ரு ளாகலின், எம்வயின் ' என்றும் "யாம் ' என்றும் பன்மைவாய்பாட்டாற் கூறினுள். இது ' புல்லு தல்மயக்கும் ' (பொ. 151) என்ற சூத்திரத்து, எண்ணிய பண்ணேயென் றிவற்ருெடு பிறவும் ' என்புழிப் பிறவும்' என்பதனுல் கொள்ளப்படும். மெய்ப் ாடு: பெருமிதம், பயன் தலைவியை இகழ்தல்.