பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 ஐங்குறுநூறு மூலமும் (முதல்ாவது (பொ. 302) என்புழி, இதனைக் காட்டி, ! தர்ய் போன்று அம்மைத் கலையளிப்பல் எனத் தலைமகன் தலைமைதோன்ற உசனெடு கிளந்தவாறு காண்க” என்பர். பழையவுரைகாரர் 'எருமைப்புனிற்குத் தன் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் என்றதனுல், அவள்பொருட்டுக் கான் உற்ருர்பக்கல் பெறு வனவும் கூறியவாறு ' என்பர். இவ்விருவருள், பேராசிரி யர் கூறுவது, ' வரைவுடன் படுதலும் ஆங்கதன் புறத்தும் ” (பொ. இளம் 105) என்புழி வரைவுடன்பட்ட தலைவன் நிகழ்த்தும் கூற்றுவகையிலும், பழையவுரைகாரர் கூறுவது, “ வரைதல் வேண்டித் தோழி செப்பிய, புறைதீர் கிளவி புல் லிய வெதிர் ' வின்கண் தலைமகன் நிகழ்த்தும் கூற்றுவகை யிலும் அடங்குமாறு காண்க.

  • . அருங்கோட்டெருமை στεί ο பாடத்துக்குப் பகை யினம் நெருங்குதற் க ரிய கோட்டினையுடைய எரும்ை யென்க. (a)

93. . . . . எருமைநல்லேற்றின மேய லருந்தேனப் - . பசுமோ ரோடமோ டாம்ப வொல்லா செய்த வினைய மன்ற பல்பொழிற் முதுன வெறுக்கைய வாகியிவள் போதவிழ் முச்சி யூதும் வண்டே. முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டை யளவன்றி வண்டுகள் மொய்த்தனவாக, இதற்குக் காரண மென்”ே என்று வினவிய செவிலித்தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானுகத் தோழி சொல்லியது. பு:ரை:- அன்னுய், பல பொழில்களிலும் மலர்ந்துள்ள பூக்களிற் றேனுகிய உணவை வெறுப்பவுண்டு, இவளது மலர்ந்த பூவணித்த கூந்தலை மூசி முரலும் வண்டினம், எரு மையின் நல்ல ஏற்றினம் மேய்ந்துவிட்டதனுல், பசிய செங்