பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 27] பு: ரை:-பகன்றையின் வெள்ளிய மலர்மிடைந்த கரிய தாள்களையுடைய தாபெருமையின் கோட்டைக் கண் டு , அதன் கன்று அஞ்சும் பொய்கையூரனுக்கு மகளாகிய இவள், பொங்கைக்கண் மலர்ந்த கறிய பூக்களிலும் குளிர்ச்சியுடைய னாய் உளள் எ. று. வான்மலர், வாவியமலர் ; வான்சுதை வ எண் ைம் கொளல் ” (குறள் 714) என்முற்போல. மிடைதல், நெருங் கச்சூடுதல். எருமை பகன்றை மிடைந்த கோட்டவாய் வரு மென்பதனே, 'எருமைச் சுவல்படு முதுபோத்து........குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப், போர்செறி மள்ளரிற் புகுதரும்” (அகம். 316) என்பதனுலும், அது கருத்தாள தென்பது காட்சியளவை:னேயன்றி, கழுநீர் மேய்க்க கருத்தா ளெருமை' (நற். 250) எனவரும் சான்ருேம் உரை யாலும் உன:ப்படும். ஜக்தாவது உறழ்வின்கண் வக்கது.

... ઈ - જૈ, જિ پی سنی ? سی ہو، یہ ہے صلى الله عليه وسلم ۔" C , , , میر میّہ ثِ مبہہبی :. . . " , سہ۔ தட்பத்தை உணர்ந்து மகிழ்ச்து கூறலின், எ.காம் தேற்றம்.

கன்று வெரூஉம் ஊரன், போய்கையூரன் என வியையும். க்கம் இன்கவும்

مس ۹*

தனபாத புறத்தொ: i - கருதிப் புலத்த தலைவியைத் தெளியத் தகுவன கூறிக் கைலின், அதனைப் பகன்றை வான்மலர் மிடைக் த கோட் 3. - سمائے 尹 டைக் கருந்தாள் எருமைக் கன்று வேரூஉம் என உள்ளு அத்

  • *

ன்கன், துரைத்தான். வெயில் தெறும் வெம்பகற்போதி பொய்கைநீர் புறத்தே சிறு வேம்மையும், அகத்தே திட்பமும் உடையதாதல் போலத் தான் புறத்தொழுகிய காலத்துத் தலைவி, புறத்தே வெகுண்டாள்போலவும், அகத்தே அன்பு மிக்கும் ஒழுகற்ப்ாலள் என்பன், போய்கையூரன் மகள் என் மறும், அஃதில்வழி, எஞ்ஞான்றும் தட்பங் குன்ருத பொய் கைப்பூப்போல் தண்ணிய தற் குரியாள், அதனிலும் மிக்க தட்ப முடையளாயினுள் என்பான், பொய்கைப் பூவினும் நறுந்தண்ணியளே என்றும் கூறினன். பொய்கை யென்றது கடிமைச்சிறப்பினேச் சுட்டியதா - நிது கு { - யின், இன்ன செய்தார்க்கும் இனியவே செட்தொழுகும்