பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 27. தோழி மேன" (தொல், பொ. 39) என்பதல்ை, கோழி - கூறலும் அமையும் என வறிக. மருதமயம் குருகு தங்கியிருத்தற்கு ஆகாரமாகும். ப்ோல, இவள் உயிர்வாழ்தற்கு நீ இன்றியமையாய் என்பது உள்ளுறை. மனேயுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே" (குறுக் 135) என்ருர் சான்ருேரும். மெய்ப்பாடும் பயனு Lbäå (எ) 8. வாழி யாதன் வாழி யவினி அரசுமுறை செய்க களவில் லாகுக எனவேட் டோளே யாயே ; யாமே அலங்குசின மாஅத் தனிமயி லிருக்கும் பூக்களு அரசன் சூளிவண் வாய்ப்பதாக வெனவேட் டேமே. இதிவுமது. பு-ரை :- கின்னே எதிர்ப்பட்ட ஞான்றே கலைமகள் கற்புக்கடம்பூண்டு, அதற்கு வேண்டுவனகினேந்து, ஆதனவினி வாழ்க என்றும், அரசன் முறையினைச்செய்க என்றும், களவு முதலிய குற்றங்கள் கிகழாகோழிக என்றும் வேட்டொழுகின ளாக, அசைகின்ற தளிர்களேயுடைய மாமரத்தின்கண் அழ கிய மயில் தங்கியிருக்கும் பூக்கள்கிறைந்த ஆரன், கலைப்பெப்க பொழுது செப்த குளுறவு இப்பொழுது பொய்யாதொழிக என விரும்பி யொழுகிைேம் எ. று. > முறை செய்தலை ஒர்த்துகண் ளுேடா திறைபுரிக்(து) யார்மாட்டும், தேர்ந்துசெய் வஃகே முறை” (குறள். 543) என்பதனுலறிக அரசு என்பதற்கு வேத்து பகைகணிக” என்புழி வேக்தென்பதற் குரைத்ததனே யுாைத்துக் கொள்க. களவு, பிறர்க்குரிய கொன்தனே வஞ்சத்தாற் கொள்ளக் கருது கல். மாமாக் கிளவி, ' குறியதன் முன்னரு மோரெழுத்து