பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 விளக்கவுரையும் لما ترقيم. சேணிடைப் பிரிந்துவந்த உடனுறைகின்ற தலைமகற் தழ் புறத்தோழ்க்கமுள்தாகின்றதேன்.குறிப்பின் லுணர்ந்து இல்ம்கள் வேறுபட்டாளாக தோழி, அதனை யறியாது, “அவன் இட்னுறையவும் வேறுபடுகின்ற தென்ன? " என்ருட்கு இவள் சொல்லிய்து. - ப.-ரை ;-புனலாடு மகளிர்க்துப் புணர்ந்த துணையை உதவுகின்ற வேழத்தையுடைய ஊர தைலால், புனலாடும் பரத்தையர்த்த வேழம் செய்வனவெல்லாம் செய்வா னென் μάτιο, பு.-ரை :-மணலே யலேத்துக்கொண்டு போகரும் நீர்ப் பெருக்கின்கண், விரும்பிய வொள்ளிய தழையினே யுடுத்துப் புனலாடும் மகளிர்க்குப் புணர்துணையினைச் செய்யும் வேழம் நிறைந்த மூதூரினே யுடைய ஆரன் உடலுறைதலால், நம்மூரி னனே யாயினும், புறக்கொழுகுதலால், அல்ல யிைனன், காண் எ. று. ... • ‘ என்றது, ஊரனுயினும் ஊனல்லனப் ஒழுகுகலாற் முன், யான் ஆற்ருது மேனிவேறுபடுவே னுயினேன். எ. று. மணல்டு மலிர்கிறை பென்பது மணலாடு மலிர்கிறை யென கின்றது. மலிர்கிறை, நீர்ப்பெருக்கு, வினைத்தொகை மலிர்தல், கிறைதலுமாம்; இருக்கழி யோகம் இல்லிறந்து மலிா' (தற். 117) என்புழிப்போல. உடுக்கென்பது சொல் லெச்சம் . சொல்லெ னெச்சம் முன்னும் பின்னும், சொல்ல வல்ல் கெஞ்சுக வின்றே (தொல், சொல். 441) பொருளுணர்த்தன்றிச் சொல் வருவித்தல் கூடாது, பொருளுணர்ந்த பின்னர்ச் சொல் வருவித்தலாம் பெறப்படுவ தோர் பயனில்லை; ஆதலாற் சொல்லெச்சம் வருவித்தல் வேண்டாவாம், பிற எனின்:- சொற்முெட ரு ண் ர் ச் சி சொல்லா னன்றிப் பெறப்படாமையின், ஒருதலையான் வேண்டும் என்க' என்பர் பூ மாதவச் சிவஞானயோகிகள் (தொல், கு. விருத்தி).