பக்கம்:ஐயை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகு தி

அந்நிலை கண்டங்கு

முன்னர் உரைத்த அதிகாரி மேல்தொடர்ந்து-"யார்க் கெந்நிலை யுற்றலும்.

யாவும் இறைச்செயல்: எம்மொழி கேளும் அம்மா'-என முன்னுரை கூறிமு

டித்தர சோலையை முன்வந் துரைத்தளித்தார்!- அ-து அன்ஆனக்கும் ஐயைக்கும்

ஐம்பதி யிைரம் . ஆட்சிக் கொடையென்பதே f?

"அத்துடன் பிள்ளையைக்

கல்விக் கனுப்பவும் அரசுத் துணையிருக்கும்-இனும் எத்துணை வேண்டினும்,

இந்தக் குடும்பத்திற் கென்றும் உதவி தரும்'- எனப் புத்துரை கூறியே -

நின்றிருந் தார். அது பொற்செவி வீழ்ந்திடவும்-'இனி இத்தரை வாழ்வுக்கும்.

என்மனம் பற்ற - இறைவன் தொடுத்ததிதோ?” 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/106&oldid=1273567" இலிருந்து மீள்விக்கப்பட்டது