பக்கம்:ஐயை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

நெய்யூற்றிப் பிசைவதில்லை;

நேரமுண்ணற் கில்லை; நித்தலுக்கும் இருவேளைப் பால்குடிப்ப தில்லை; வெய்துயரால் புலன்மு.முதும்

வெறுக்கையுணர் வேத வெற்றுடலாய்க் குற்றுயிராய் வெப்புலகில் வாழ்ந்தாள்'

எண் ணமில்லை; எதிர்ப்புமில்லை;

எதுமுரைப்ப தில்லை; ஏற்றமில்லை; மாற்றமில்லை;

இன்பதுன்ப மில்லை; திண்ணமில்லை; நடையசைவில்

தென்புருப்ப தில்லை: திகைத்தலில்ல; வியத்தலில்லை;

தெளிவெதிலும் இல்லை; வண்ணமில்லை உடையினிலே

வறியவெள்ளை ஆடை வாரலில்லை; கூந்தலின

வகைமுடித்தல் இல்லை; பண்ணவில்லை; இருத்தலில்லை;

υσυσύι/ ώ'4ύβυ; பையனுக்காய் உடலசைந்தோர்

பாவையைப்போல் வாழ்ந்ழாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/110&oldid=1273571" இலிருந்து மீள்விக்கப்பட்டது