பக்கம்:ஐயை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

ஆமகள் மாடுகள் மாற்றிய பணமும்

அத்தைவைத் திருந்தநல் தொகையும் ஒடென உலவிய ஐயைக்கும் மகற்கும் உணவுடைக் குதவின நெடுநாள்! ஏகேள் பையனுக் கிலவய மாக

ஈந்தது மகிழ்வுடன் அரசு| பாடுகள் இன்றிப் பயன்வரக் கண்டார்;

பலவகை எளிமைமேற் கொண்டார்!

வந்துகொண் டிருந்த செவந்தியும் மணந்து

வாழ்வதற் கயல்நகர் சென்ருள்! நொந்துகொண் டிருந்த உள்ள மின் றில்லை;

தொடித்திடும் சூழலும் இல்லை . வெந்தவிந் தெல்லாம் சாம்பலாய்ப் போன

விண்களே மீளவும் உயிர்த்தால் வந்துகொண் டிருக்கும் உயிர்களுக் குலகில்

வாழ்வழி எங்ங்ணம் இயலும்?

காலையில் வழுவதும் மகனையும் எழுப்பிக்

கற்றலில் உதவி,மாண் தத்து, . சாலையின் வரையவன் மேல்விழி சார்த்திச்

சதிேயில் தன்வினை மூடித்தே மாலையில் அவனெதிர் பார்த்திருந் துவந்து

மனமறித் தகுத்தியே, கல்விச் சாலையில் அவன்போய்க் கற்றவை மச்ேதே சாய்வதும் அவள்பணித் தொடரே'

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/114&oldid=1273575" இலிருந்து மீள்விக்கப்பட்டது