பக்கம்:ஐயை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்

பள்ளிப் படிப்பினில் இன்பம்--வந்து

பாய்ந்திடப் பாய்ந்திடச் சேரனும் மேன்மேல் அள்ளிப் பருகிட லானன்--கல்வி

ஆர்ந்திடும் இன்பத்தைத் தாயுக்குஞ் சொன்னன்! துள்ளிக் குதித்தது நெஞ்சம்-முன்

தோன்ருத இன்பங்கள் ஐயைக்குத் தோன்றும்! வெள்ளப் பெருக்கதன் பின்னர்-நிலம் -

மேன்மை யடைவது போல்நலங் கண்டாள்! | |

ஒருவழியில் உள்ளஞ் சோர்ந்தார்-மற்

ருெருவழி யில்செலும் துணிவினைப் பெற்றல் மருவுதல் காளுரோ இன்பம்-பொருள்

மயக்கத்தின் தீர்வன்ருே இன்பத்தின் வேராம்! உருவங்கள் உணர்வுகள் கோடி!--அவை

உணர்கின்ற உயிர்களின் வழிகளும் கோடி! ஒருவழி தவறின்மற் ருென்றே:-இறை

உகுத்துள்ள இன்பமும் இயற்கையும் அ.தே! | 2

கருவழி யின்பினும் காற்ருய்-உருக்

கரந்துள்ள இன்பம்பல் கோடியுண் டுலகில்! தெருவழி யில் மட்டிங் கில்லை-உளத்

தெளிவுறின் உயர்மலை முகட்டிலும் இன்பேl திருவிழி யாமறி வென்னும்-ஒளி

சேர்விழி நன்கு திறக்கப்பெற் ருேர்க்கே இருவிழி யவியினும் என்னும்?-இன்பம்

இனரின ராய்ப்பூத்துக் குலுங்கக்கா ளுரோ? 13

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/117&oldid=1273578" இலிருந்து மீள்விக்கப்பட்டது