பக்கம்:ஐயை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

முன்மனம் அன்பை அவாவி-அதில்

முழுவதும் தோல்விகண் டயர்ந்திட்ட பின்னே இன்மனம் அறிவை அவாவ-நிலை

யின்பமும் வாழ்வின் நிறைவையுங் கண்டாள்! தன்மகன் பள்ளிப் படிப்பில்-உள்ளஞ்

சார்புற நின்றவள் தானுங்கற். றுய்த்தாள்! என்மகன் என்குரு வென்ருள்-அவன்

ஏற்றமே தன்னுயிர் ஏற்றமாய்க் கொண்டாள்! 14

அரைகுறை யாய்நின்ற கல்வி-மீண்டும்

ஐயைக்கு மகனெடு வளர்ந்தது கண்டீர்! உரையுடன் செய்யுளுங் கற்றள்-பின்

உயர்ந்திடும் இலக்கிய இலக்கணத் தோய்ந்தாள்! கரையுடைத் தெழுந்ததல் வார்வம்-கொண்டு

காலையும் மாலையும் இரவிலுங் கற்றள்) தரையொடு தரையாகிப் போன- உள்ளம்

தழைத்துப் பொலிந்து மணந்திடக் கண்டாள்! | 5

பள்ளிப் படிப்பை முடித்தான் --மகன்!

பாவையும் பள்ளி இறுதியில் தேர்ந்தாள்! கொள்கள மகிழ்வதில் கொண்டாள்-இனிக்

கூடிய கல்லூரிக் கல்விக்கென் றயலூர் கிள்களயும் மகனுடன் செல்ல--உள்ளம்

கிளர்த்திட இருவரும் சிற்றுாரின் வாழ்வைத் தள்ளி நகர்செல வெண்ணி-பெற்ற ... " -

தாய்வீட்டைத் துறந்தி0ம் நெகிழ்ச்சிகொண் டாரே!

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/118&oldid=1273579" இலிருந்து மீள்விக்கப்பட்டது