பக்கம்:ஐயை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

மொய்த்த, எ தில் முகம், நெற்றி,தி லாப்பிறை மொய்க்கும் இருவிழி வண்?--முகத் தாமரை யில்கனி வுண்டு;-மலர்ச்

செண்டு!-கீழ் வைத்த.மு கைமுக்கு, முத்தின் ஒளிநகை

மூடிய வாய்பழக் கோவை-செவ் வல்லி நிறம்.ஒளிர் பூவை- அந்தப்

பாவை-விழி தைத்ததின் றே,யவன் கண்ணிலும் மார் பிலும்;

தாங்கில னே,ஒளி மின்னல்-முகத் தாழ்த்தின ைே;அந்தக் கன்னல்-தல்ப் பின்னல்-தனைக் கைத்தளங் கொண்டவன் முன்னர்வந் தாள்,உயிர்க்

காதல் வருந்தேரைப் போலே-மணக் காட்சி நேர் காண, அவன் பாலே-தின்

- ருளே! 2

'உங்களைத் தான்வழி பார்த்திருந் தேன்;எனக்

கோருதவி செயல் நன்றே!--அதும் உண்மையாய்ச் செய்குவீர் இன்றே!-குணக்

குன்றேl'- எனத்

திங்களேத் தாழ்த்தும் ஒளிமுகத்தாள்-நகை சிந்திவினவுதல் கேட்டான்!--விழி சிக்கி யிருந்ததை மீட்டான்!--நடை

போட்டான்!--அவள்,

ss

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/125&oldid=1273586" இலிருந்து மீள்விக்கப்பட்டது