பக்கம்:ஐயை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

மெத்த விளங்கிட, மேலும்ஒர் புன்ன கை

மீன்விழிப் பார்வைக்குச் சிந்தி-விழி மீட்டுக்கொண் டே,நடை முந்தி-உயிர்

கொத்தி-அந்தக் குத்து விளக்கங்கு நின்றிடச் சென்றனன்!

கோதையும் மீறி முன் சென்ருள்i-உயிர் கொத்தி யெடுக்க முன்நின்ருள்;-வாய் மென்ருள்-பின் முத்துமுத் தாகவே கண்ணிர் சொரிந்திட

“முன்வந்து நாண் விட்டுக் கேட்டேன்;-நெஞ்சு முழுவது மே,அதில் போட்டேன்!--காதல் - வேட்டேன்!.--நான் செத்தாலும் உங்களைத் தான் மனப் பேன்; இந்தச் செங்கதிர் மேல்ஆனே" என்ருள் 1-அச் செவ்வரிக் கண்ணிர்க முன்ருள்!-பின்

சென்ருள்! 5

- (வேறு) புத்தமிழ்தப் பெண்ணுெருத்தி தன் முன் தோன்றிப்

பு:கன்றமொழி சேரன் கேட் டதிர்ந்தே போனன்! 'இத்தரையில் இவ்வாறும் நடப்ப துண்டோ?

என்னுடலும் நடுக்கமுற்ற தேனே' வென்று, பித்தனைப்போல் தனக்குத்தான் பிதற்றிக் கொண்டான்!

பெருவியப்புக் கொண்டவய்ைச் சிலைபோல் நின்றன்! “எத்தகையா ளோ? வென்ன பெயரோ? ஊரோ?

எத்தனைநாள் காத்திருந்தே இதைச்செய் தாளோ?" 5

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/127&oldid=1273588" இலிருந்து மீள்விக்கப்பட்டது