பக்கம்:ஐயை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்

பொய்யுரைத்தல் கூடா"தென்

றெண்ணிப் புறத்தினிலே, 80 நேர்ந்ததொன்று மில்லான்போல்,

நெஞ்சம் நிலைநிறுத்தி "ஆரிந்தப் பெண்,அம்மா?"

என்றே அவன்கேட்டு, மீள ஒருமுறையும்

மின்னுளைப் பார்த்துநின்றன்! நீளச் சிரித்தபடி -

ஐயையவள் நேர்திரும்பி. *நியேசொல்'-என்றவளே

நேர்க்குநேர் நிற்கவைத்தாள்' 85 வாயே எழாமலந்த

வாலே முகங்கவிழ்ந்தாள்!

"இங்கிவ8ள நியும்

இதற்குமுனம் பார்க்கிலேயோ?” அங்கவ ைஇவ்வாருய்

அன்னேயவள் கேட்க,அவன் கீழே குனிந்தபடி . . . . .

கால்விரலால் கீறி நின்றன்! யாழே நகைத்ததுபோல்

யாப்பு நகை ஐயைசெய்தாள்! 90

பின்னவ8ள ஐயையங்குப்

பின்னறைக்கே இட்டேக,

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/137&oldid=1273598" இலிருந்து மீள்விக்கப்பட்டது