பக்கம்:ஐயை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்

காலை மலர்ந்ததும் அன்னேயின் முன்முகங்

காட்டுதல் யாங்கனம் என்றுமகன் ஆலே யிடைக்கரும் பாகி நசுங்கிடும்

அந்நிலையில் ஒளிசேர் முகமும் பாலை நிகர்த்திடும் வெள்ளுடை யும் பூண்டு,

பையன் அறைக்குள்ளே ஐயைவரக் காலே பிரு கையால் தொட்டு வணங்கியே

கண்ணிர் வடித்திட நின்றிருந்தான்! 2

கண்களில் நீர்வரக் கண்டதும்,தியினில்

கையட் டெடுத்த துடிப்புடனே பெண்களின் பெண்மை யஇனத்தும் நிரம்பிய

பெற்றியி குள்,அவன் தோள8ணத்துக் 'கண்மணி யே, அழத் தக்கதொன் றில்லை; உன்

காய்ச்சலெவ் வாறுள” தென்றவனின் கண்களைத் தன்மலர்க் கையில் துடைத்தவள்

காத்த முகத்தினை ஏந்திதின் ருள்!

அன்னே முகத்தினை நேர்முக மாய்,அவன்

அண்ணுந்து நோக்கிய போழ்தில்,ஒளி மின்னல் இருவிழி யாகவும், செங்கதிர்

மேவிய தோர்முக மாகவும்,கால் துன்னி யிருப்பதுங் கண்டனன்; கண்டதும்

துரக்கி யிருகை வணங்கி நின்றே 'அன்னய் பிழைபொறுப் பீர்' என வேண்டி

யழுதனன்; ஆங்கவள் தேற்றினளே! 4

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/143&oldid=1273604" இலிருந்து மீள்விக்கப்பட்டது