பக்கம்:ஐயை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐபை-2-ஆம் பகுதி

'தின்ன ஒருத்திக்கு நீதந்தால் அவளவளே

நினக்குத்தத் துன்னைப்பெறுவாள்-பெண் தன்னை முதல்தருதல் தாழ்ச்சியாம்; வீழ்ச்சியாம்;

தாளாத பெருந்துன்ப மாம்!--உன் அன்னை உரைக்கிறேன், அன்புடை மகனே,கேள்; அணங்குபின் செல்லல் இழிவாம்!-இனி உன்னைக் கவர்ந்தாளின் உள்ளத்தை நீகவர்தல்

உண்மையன் பும்;அறிவு மாம்!' 8

'பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்றறம் பேசுவதைக் கேட்ட திலையோ?--ஒரு பெண்னேர் நிலைநிற்பின் பெருமையாம்; நிலைதவறின் பெண்ணே பெருஞ் சிறுமையாம்!-வெறும் மண்ணே என மதிக்கப் படுவள் காண்! கெடுவள் காண்!

மாண்பற்றே அழிவ ளெனக்காண்!-என் கண்ணே! உஇனத்தடுத்துக் காத்தேன. துன்பொருட்டே!

கவலற்க; கல்வி தேர்க!' 9

-என்றே அறங்கூறி ஐயையுந் தன் மகனே எதிர்வந்தே உச்சிமோந்து-"உயிர்க் குன்றேlநான் உனக்காக வே,உயிர் வாழ்ந்துவரும்

குறிக்கோளை அறிந்து கொள்க!--நீ நன்றேவாழ்ந் தென்றும்உன் தந்தையின் பெயருடன்,

நற்ருயின் தும்பைப் பெயரும்-இங் கென்றும் நிலைத்திருக்கச் செய்வாய்;இவ் வன்&னயின்

எண்ணமும் இன்பும் அதுவே" - |G

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/152&oldid=1273613" இலிருந்து மீள்விக்கப்பட்டது