பக்கம்:ஐயை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரஞர்

-இன்னே உரைத்தவளும் விழிநீர் உகுக்க,மகன்,

"என் தெய்வ மே, அன்னேயே!-வாழ்

மன்னேlமங் கையர் குலத்தின் மாண்பேlகற் பவிழாத மாணிக்க மலையின் வடிவேl-நான் -

கொன்னே அறிவிழந்து செய்தபிழை நன்குணர்ந்து

கொண்டேன்; இனிச்செய்கி லேன்.-என்

அன்னே! எனப்பொறுப்பீர்! ஆட்கொண் டருள்வி'ரெனஅடிவீழ்ந்து வணங்கினனே! 11

வணங்கும் மகனையவள் வாரி நிலைநிறுத்தி 'வளர்கின்ற திருவே! உன்னை-நறுங் குணங்கொள் மகனெனவே என்றும் நினைத்திருப்பேன்!

குறைவிலா துயர்ந்து வாழ்வாய்!-திரு மனங்கொள் நிலையுனக்கு வருநாள் வரைக்குநிலை’

மாரு திருந்து, சிறந்தே-ஒத்த கணங்கொள்; பெருமை பெறு"கென்ருள் கனிவுநிறை

கன்னிமைப் பெண்தெய்வமே! I 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/153&oldid=1273614" இலிருந்து மீள்விக்கப்பட்டது