பக்கம்:ஐயை.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

உண்ணற் பொருள்களும் உடுத்தற் பொருள்களும் எண்ணிலா மாற்றம் எய்துவ எனினும் பசியும் மானமும் பாழுரு உணர்வுபோல் கசிவும் இரக்கமும் கனிவும் அன்பும் அறிவும் அருளும் அணைப்பும் புரப்பும் நெறியும் ஒழுக்கும் நிறைவும் இன்பமும் என்றும் மாரு இறைமை உணர்வுகள்! என்றும் உயிர்களோ டிவையும் இருக்கும்!

மறுநிலை யுறுவது மாறுவ தாகும்! மாரு நிலைகள் மனத்தின் நிலைகளே! விருப்பு,மா ருது; வினைகள் மாறலாம்! வினைகள் மாறிலும் விளைவுகள் மாரு! விருப்பினும் விக்ாவினும் இடையிலாம் விண்கள்! வினையே காலம், பொழுதிடம் பொருளே மனத்தெடு மலையும் உயிரின் குண்மே! மனங்குக் கென்பார் மயலறி வுற்றேர்! புனலின் தூய்மை புலத்தில்ை கெடல்போல் காற்றின் துய்மை கலப்பினல் கெடல்போல் மனத்தின் தூய்மையும் பொறிகளால் மலையும்! அறிவெனுந் தோட்டியான் ஐம்பொறி காத்துச் செறிவுற நிறுத்துக செம்மையின் மனத்தைl

மன்னும் நிலையால் மனம் என நவின் ருர்; உள்ளல் தன்மையால் உளம்என உரைத்தார்; நீற்றல் இயல்பால் நெஞ்சம் என்ருர்:

92

180

| 85

I90

195

290

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/162&oldid=1273623" இலிருந்து மீள்விக்கப்பட்டது