பக்கம்:ஐயை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

அன்னேயார் மகிழ்ந்த செய்தி

ஆங்கவன் உறுத்துக் கேட்டுத் தன்னையும் நெய்தல் பெண்ணுள்

தகைவுறக் கவர்ந்த உண்மை முன்னேயே சூடு பட்ட

முறையினுல் மறைத்தா னேனும் என்னையும் உரையா கிை

இருந்ததால் உணர்ந்து கொண்டாள் 5

நெய்தலை நினைத்தாள் நாளும்; சேரனே நினைக்கும் போது! நெய்தலைக் கேட்டாள் நாளும்,

சேரன்பால் தினவாய் மாலை! வெய்துயர்ப் பட்ட தெல்லாம்

விலகிட, அவளால் நேரும் உய்தியொன் றுண்டாம் போல

உறுதியொன் றுளத்திற் கொண்டாள்! 6

சேரனும் கல்லூ ரிக்குச்

செல்லும்போ தெல்லாம், ஐயை ஆசனங் கவளைக் கண்டே

அழைத்ததாய்க் கூறு கென்பாள்! 'நேரிழை கண்டாள்” என்றும்,

"நிற்காமல் சென்ருள்' என்றும், 'காரணம் அறியேன்” என்றும்

கவலையாய் வந்து சொல்வான்! 7

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/169&oldid=1273631" இலிருந்து மீள்விக்கப்பட்டது