பக்கம்:ஐயை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்தினர்

ஆகவே சேரனக் கண்டவுடன்-எங்கோ அப்புறம் பார்ப்பவள் போல்முகத்தை--வைத்துப் போகவும் நெய்தல் தொடங்கிவிட்டாள்;--அன்பு பொங்கிய நெஞ்சையும் தானடக்கி!

சேரன முன்பே உணர்ந்திருந்தாள்-வழிச் செல்கையில் பார்த்து வியந்திருந்தாள்-ஒரு விரனைப் போல நடந்துசெல்லும்-அவன் வெற்பெனுந் தோளும் நயந்திருந்தாள்!

σύυφ ωσέgνώ நின்றவனே-டெதிர் இன்பமாய் நல்லுரை யாதெற்கே-மனம் ஒப்பி யிருந்தனள் நெய்தலுத்தான்!--நிலை ஒத்து வராமல் அமைந்திருந்தாள்!

இந்த நிலையினில் தான்குறிஞ்சி-அவன்

எப்படி யுந்தனைக் காதலிக்க-ஒரு х தந்திரம் அன்றங்குச் செய்தனளே!-நெய்தல் தானுமன் ருேடே ஒதுங்கினளே! -

ஆயினும் அன்னவள் தோற்றத்தையும்-அவன் ஆருக்கும் சாயாமல் நின்றதையும்-சிலர் வாய்மொழி கேட்டு மகிழ்ந்தவளாய்-நல்ல வாய்ப்பையும் தானெதிர் பார்த்திருந்தாள்!

103

סו

! I

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/173&oldid=1273635" இலிருந்து மீள்விக்கப்பட்டது