பக்கம்:ஐயை.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

தம்பி,நீ ஒன்றுசெய்; இன்றேசெய்வாய்-எனக்

துன்னி யறுத்துப் புதைத்துவிடுi-உடன்

அம்பர் உலகிற்கு நானுஞ்சென்றே-என்னை

அன்று படைத்த இறைவனிடம்-ஏன்

வெம்பு துயரெனக் கீந்தீரென-ஒரு

விளக்கம் அறிந்திட வேண்டு"மென் ருள்!

அம்புடல் எங்கனும் பாய்ந்ததுபோல்-மகன்

ஆங்கது கேட்டே அலறினனே!. 8

"வாழ்ந்தநாள் முற்றும் அடுக்கடுக்காய்-மேல்

வந்த தொடர் துயர் யாவையினும்

சூழ்ந்துள இப்பழி போல் துயரம்-என்றும் சூழ்ந்ததும் சூழ்வதும் இல்லை;யிக்கால்

ஆழ்ந்த துயர்,இறு தித்துயராம்-இனி

அண்டுந் துயர்க்கழ நீருமில்லை;

வீழ்ந்ததென் வாழ்க்கை:ஆ லுைம் உன்னே-இன்னே

விட்டுநான் போய்விட மாட்டேன்’ என்ருள் 9

"இவ்வுயிர் போதற்குள் கண்டுவந்த-பழி

இல்லையென் ருக்கிட வேண்டுமன்ருே? அவ்வொரு நாள் வரை நானிருப்பேன்!-நான்

அன்றுசொல் வேன்;தம்பி, அன்றைக்கு,நீ இவ்வுடல் தன்னை,யந் நெய்தல்முன்னே-கொண்டு

எதிரில்வை நம்பழி போக்கிவிட்டே வெவ்வுயிர் தன்னை விப்ேபேன்"என்றே-ஐயை

விறுகொண் டாளாய்,மு ழக்கமிட்டாள்! ዘ0

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/178&oldid=1273640" இலிருந்து மீள்விக்கப்பட்டது