பக்கம்:ஐயை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; 7.

குன்ருத ஒலமங்குக் குமிழியிட்டுப் பாயும்: குறைவில்லாக் கற்பமைந்த கன்னிமனம் ஒயும்!

(வேறு)

அன்ருெருநாள் விடியலிலே

ஐயையுடை பேச்சும் அடங்கியதும் கண்ணலைந்து

பார்த்தபடி யிருந்தாள்! நின்றிருந்தான் செல்ல மகன்;

நீட்டுவிரல் காட்டி, நெய்தலிடம் கூட்டிச்செல்லக்

கையசைத்துக் கேட்டாள்! சென்றழைத்தான் வண்டியினே;

செவ்வாழைத் தண்டாய்ச் சிறுத்துவிட்ட பொன்னுடலைக்

கைதாங்கி வைத்தான்! குன்றனைத்த தோள் சார்த்திக் - கொங்குதமிழ்ச் செல்வி

குலுங்காமல் பார்த்துடலை

நெய்தல்மனை சேர்த்தான்!

110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/180&oldid=1273642" இலிருந்து மீள்விக்கப்பட்டது