பக்கம்:ஐயை.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

"தாமொன்று நி&னத்திருக்க

தெய்வமொன்று நினைக்கும்: நடப்பதெல்லாம் பேசிறைவன் திருவுளமே' என்று ஊமென்று குழந்தையைப்போல்

தேம்பிமிகத் தேம்பி ஒருநாழிப் பொழுதழுதான்

உயர்கற்பின் செல்வி

தந்தையர் தாய் முகமறியாச்

சேரனவன் தேம்பித் தாய்க்குத்தாய் ஐயை முகம்

விழ்ந்தழுதான் அங்கே! 'எந்தையுமாய் அன்னையுமாய்

இருந்தபெருந் தேவி! என்அனவிட்டுப் போகாதீர்'

என்றழுதான்; அவனே வந்தமர்த்தி மாமனவர்

தோளணத்துத் தேற்ற வாய்த்திருந்த மாமியரும்

அழவேண்டா தம்பி, சொந்தமினி ஆகிவிட்டோம்;

வேறில்லை’ என்ருள்; சொன்னமொழி கேட்டு,ஐயை

உளங்குளிர்ந்து போருள்!

114

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/184&oldid=1273646" இலிருந்து மீள்விக்கப்பட்டது