பக்கம்:ஐயை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

சேரன் பாடுவது :

பந்தலிலே காய்கணக்கும்;

பாலுறைந்து தயிராகும்! சத்தனத்தைப் பூசிடுவார்;

சாந்தெடுத்துத் தான்குழைப்பர்ர்! சந்தனத்துப் பூச்சுக்கும்

சாந்திழைக்கும் வேலைக்கும் வந்தவரைக் காணவில்லை;

துரங்குவிரோ அன்னுய்! வாசலிலே பந்தலில்இல;

துங்குவிரோ அன்னுய்!

நெய்தல் பாடுவது:

கொட்டாத மேளம்!

குழலில்லா நாகசுரம் கட்டாத தாலிக்குக் -

காத்திருந்தீர்! காத்திருந்தீர்! கட்டாத தாலிக்குக்

காத்திருந்து காத்திருந்து கழுத்தும் சுளுக்கிற்றெனத் துரங்குவிரோ அத்தைt காலம் இருண்டதெனத்

துரங்குவிரோ அத்தை!

122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/192&oldid=1273654" இலிருந்து மீள்விக்கப்பட்டது