பக்கம்:ஐயை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

கேரன் பாடுவது :

பஞ்சடிகள் நைந்திருக்கும்;

"பாய்நஆனந்து பிய்த்திருக்கும்!

பிஞ்சுவிரல் காய்த்திருக்கும்;

பேச்சொலியும் ஒய்ந்திருக்கும்!

பிஞ்சுவிரல் தேயாமல்,

பேச்சொலியும் மாயாமல்,

நெஞ்சஇமை மூடியிங்கே

துரங்குவிரோ அன்ய்ை!

நிஜனவெல்லாம் தாலாட்டும்;

துரங்குவிரோ அன்ய்ை . 10

நெய்தல் பாவேது:

பூக்காமல் பூத்தமலர்;

பூவுதிராப் பச்சைக்கொடி! வாய்க்காத கூத்துக்கு

வந்ததிரை நீங்குமென்றும், காய்க்காத பேய்மரத்தில்

கல்லெறிந்து காத்திருத்தும் சாய்க்காத கண்மூடித்

துரங்குவிரோ அத்தை! சலங்கைசெய்து காத்திருப்போம்

துரங்குவிரோ அத்தைl f I

-(முற்றும்)

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/194&oldid=1273656" இலிருந்து மீள்விக்கப்பட்டது