பக்கம்:ஐயை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை.

கr&ளயின் மொய்ம்பு களிற்றின் பெருமிதம்! வாள் நெடுங் கண்ணிக்கு வந்ததல் விருந்தாய் அவனெதிர்ப் பட்டான்! ஐயையும் அத்தையும் 390 துவளா நடையினன் துரக்கிய பொருள்களை ஒடி வாங்கி உட்குடில் வைத்தனர்1

தேடிய செல்வம் திரண்டுமுன் வந்ததால் ஐயை உள்ளமும் ஆவியும் அன்பும் மெய்ம்மலி யுவகையும் மீளக் கண்டாள்! 395 இடையிடை நடந்த இவள் நெடுங் கண்களும் அடையா இமைகளின் அழகியோன் கண்களும், எதிரெதிர்ப் பட்டுத் தெறித்தன! ஏத்திழை புதிரென் இளமைக்குப் புதுப்பொருள் கண்டாள்;

ஆமடி வற்றக் கறத்தவற் களிப்பதும், 400 துரமலர் கொய்து மாலை தொடுப்பதும், ஆட்டு மறியினை அன்போ டனைப்பதும், கோட்டிலே வாங்கால் தழைகள் குவிப்பதும்,

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/37&oldid=1273497" இலிருந்து மீள்விக்கப்பட்டது