பக்கம்:ஐயை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திார்ை.

அமைதியைக் கிழித்தே அவன் தாய் அவனிடம் 'குமைவுறும் காதற் குயிலைப் பாரடாl 525 உன்னேயே எண்ணி உயிர் வாழ்ந்திருக்கும் கன்னி அன்றி இலக் கண்ணுற் கானடா! வராப் பொழு தெல்லாம் வாழாப் பொழுதென இராப்பகல் வெதும்பிய இளமயில் தன்-ை காத்துக் கிடக்கும் காதல் நினைவில்ை 530 பூத்துக் கிடக்கும் பூங்கொடி தன்னே. - ஆடிக் கிடந்த அன்புறு நெஞ்சினல் வாடிக் கிடக்கும் வளர்கிளி தன்னேகூவிய பூங்குயில் காதற் குலைவில்ை சாவின் மடியிற் சாயும் நிலையின. 535 உற்றுப் பாரடா மகனே! ஊழில்ை பற்றுத் துறந்தும் படர் உற விகழ்ந்தும் உறுதுணே துறந்தும் உயிர்துற வாமல் நறுவாழ் வுங்கட்கு நாட்டும் நோக்கிளுல் இதோ, கிடக் கின்ற இவளுக் காகவும் 540 உதோ, நிற் கின்ற உன்றனுக்காகவும் உடலங் குலேந்தும் உளங்குலே யாமல் கிடக்கும் இந்தக் கிழவியைப் பாரடா! பார்த்துப் பார்த்துப் பதைப்புற நின்றழு! ஆர்த்துப் பறந்த அன்புப் புருவின் 545

சிறகைத் துணித்த செயலுக் காகவும். உறவை உதறிய உன்றனுக் காகவும், அழவேண் ம்ெ,நீ அழவேண் ஓம்" என, அழகையும் சினமுமாய் அன்னே கதறிஞள்!

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/44&oldid=1273504" இலிருந்து மீள்விக்கப்பட்டது