பக்கம்:ஐயை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொற்புறு காதல் மெய்ம்மையைப் போற்றும் கற்பின் பெருமையைக் காறி உமிழ்ந்தாள்!

பாடிய பெடைக்குயிற் கம்பு பட்டதாய், 570 ஆடிய மயிற்குக் கால்முறிவானதாய், ஐயையின் காதல் அடியர வீழ்ந்தது! ஜன்ய அணிந்த அணிகள் அகன்றன; மெய்மெலி வுண்டது; மேனி பசந்தது; . நெய்குழல் மறந்தது; விழி,மை துறந்தது; 575

32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/46&oldid=1273506" இலிருந்து மீள்விக்கப்பட்டது