பக்கம்:ஐயை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமப் பெருந்துயர் ஏற்றே - ஊமை நிழலென உலாவினுள் ஐயையே!

தெய்வக் காதல் திருவினுள் சாற்றிய மெய்ம்மை அன்பின் மேன்மை விளக்கம் முதியோள் செவியிற் பட்டதும், முன்பிலாப் புதிய உணர்வில்ை புளக முற்றே 785 ஐயையை நோக்கிளுள் அத்தை! அவள்முகம் தெய்வ ஒளியால் திகழ்ந்தது கண்டாள்!

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/58&oldid=1273519" இலிருந்து மீள்விக்கப்பட்டது