பக்கம்:ஐயை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

தன்னுளே எண்ணி நையுத்

தவிப்பினே மகன் கா ளுமல் முன்னிலும் அவன்பா லன் பு

மொய்த்திடக் கனிந்து நின்ருள் ! தன்னின வ் விளையோன் றன்பால்

தகளப்பட உளம்ம கிழ்ந்தர்ள்: என்னினும் செம்மல் நோக்கி

ஏத்திழை ஏங்கி நின்ருள்! |7

தோய்ந்தபே ரன்பை மீட்டுத்

தும்பைக்கு வாழ்வு தந்தும் வாய்ந்தவள் மறைவால் செம்மல்

வாட்டத்தைப் போக்கு தற்கே ஏய்ந்துதான் வாழ்வ தாக

எண்ணினுள்; காய்ந்த மண்ணில் பாய்ந்த செம் புனல்போல் அன்பால்

பழைமையைப் புதுக்கிக் கொண்டாள் 18

கல்லான்கைக் கரண நூல்போல்

கரப்பான்கைப் பொருள் போல் நெஞ்சப் பொல்லான்யாற் புலமை பேபோல்

புலவோரின் வறுமை போல வெல்லான்கைக் கருவி யே போல்

விளேக்கிலான் நிலம்போல் பேதை நல்லாளின் இளமை நாளும்

நயப்பின்றி நலிந்த தன்றே! 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/77&oldid=1273538" இலிருந்து மீள்விக்கப்பட்டது