பக்கம்:ஐயை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர்

அத்தைதன் மகன்மேல் வைத்த

அன்பையும், மகன் அன் இனமேல் மெத்தவைத் திருந்த அன்பின்

மேன்மையும் எடுத்துக் கூறி, அத்திரு வுளங்கள் தன்னல்

அறுபட்டுப் போன வென்றும், செத்திலா தின்னும் தான் வாழ்

சிறுமையும் வருந்திச் சொல்வாள் ! 5

"தோழியே, செவந்தி யே.என்

துன்பத்தைக் கொட்டி ல்ை,அவ் வாழியும் வற்றிப் போகும்!

அழிந்திலாப் பேதை யோள்,நான்! நாழியும் எனக்கும், என்னே

நயந்தோர்க்கும் இன்பம் இல்லே! ஊழிபோய் முடிந்தா லும்என்

ஊழ்மட்டும் முடியா தென்ருள்! 6

'பிறந்துநான் விழுந்த போதே

பெற்ருேரை இழந்தேன்; அத்தை இறத்தொழி யாத என் இன

எடுத்தன் பாய் வளர்த்தார். அந்தச் சிறந்தபே ருள்ளத் திற்கும்

சிறுமையே என்னல். யானும் மறந்திலா திருக்கும் அத்தை

மகனுக்கும் துயரே" என்ருள்! 7

| 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/81&oldid=1273542" இலிருந்து மீள்விக்கப்பட்டது