பக்கம்:ஐயை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

"செம்மல் உயிராய்-காக்கும்

தெய்வமாய்-விரும்பி நின்றேன்! விம்ம8ல எனக்கென் ருக்கி

வெற்புத்தோள் தும்பைக் கீந்தார்! அம்மlவாழ் கென்று வாழ்த்தி

அனைத்தையும் வெறுமை யாக்கி விக்சினேன் , விக்கி னேன்;என்

துயரையும் விழுங்கிக் கொண்டேன்! 8

"இம்மையில் இலையென் ருலும்

மறுமையி லேனும் என்னைச் செம்மலே மணத்தல் வேண்டும்,

என வேண்டித் தும்பை வாழ்வு செம்மையாய் விளங்கத் தெய்வம்

வழுத்தினேன்; சீரற் ருேள்,நான்! எம்முறை யும்போல் அஃதும்

ஏக்கமாய் முடிந்த" தென்ருள்! 9

'அன்புறு செவந்தி யே,பார்;

அன்னதான்; இப்போ, திங்கே! இன்புறல் இல்லை; பூத்த

இளமையும் மணந்த தில்லை; மன்பதை வாழ்வில் நானேர்

மங்கைதான் ஆளுல் மூத்தோள்! துன்பிது போல யார்க்கும் -

தோன்றுதல் கூடா" தென்ருள்! 10

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/82&oldid=1273543" இலிருந்து மீள்விக்கப்பட்டது