பக்கம்:ஐயை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

வான் மின்னி இடித்துப் பொங்கி

வழிந்தமா மழைபோல் ஐயை தான் எண்ணி அழுது தீர்த்தாள்)

செவந்தியும் தணித்து நின்ருள்! ஏன் அன்இன அழுதா ளென்றே

எண்ணுதற் கறியாச் சேரன் மான் கன்ருய் விசித்துத் தேம்பி

மடிபுதைத் தழுதல் கண்டாள்! f 4

கண்டவள் மகனைத் தூக்கிக்

கனிவாயில் முத்தம் வைத்துத் தண்டேல் மார்பில் சேர்த்துத்

தன்னிலை தேற்றிக் கொண்டே. 'உண்டு,நான் உயிர்ப்பேன் என்ருல்

ஒருயிர் இதற்கே' என்றே அண்டையில் உற்ற தோழிக்

காறுதல் கூற லுற்ருள்! I5

ஒவ்வொரு நாளும் இவ்வா

ருெழிந்தது; நிரைகள் தம்மை ஒவ்வொரு நாளும் குன்றுக்

கோட்டுவாள்; காதற் செம்மல் அவ்வொரு நாளி லேனும்

ஆங்கெதிர்ப் படுவா னென்றே வெவ்வுயிர் உருகப் பார்ப்பாள்!

விரைந்ததந் நாளும் அந்தோ I6

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/84&oldid=1273545" இலிருந்து மீள்விக்கப்பட்டது