பக்கம்:ஐயை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

கருவேலன் முள் வந்து

கண்களிற்பாய்ந் ததுபோல், கடல் நடுவில் மலேமுகட்டில்

கலம் நொறுங்கி யதுபோல், கருவாகித் திருவாகிக்

காலமெல்லாம் காத்த கதைநடக்கும் கொட்டகையில்

கல்ைபற்றி யதுபோல், உருவான உலைத்தீயாய்

உருட்டுவிழி யோடே உடல்நடுங்க நின்றிருந்தாள், உயிரிழந்த தும்பை ! ஒருவாய்க்குப் பிசைந்தளித்த

ஐயையின்கைச் சோற்றை உண்ணுமல் வைத்திருந்தான்;

ஒண்டொடியாள் கண்டாள்! 17

நின்றிருந்த தும்பை, அவன்

முன்வந்து நின்ருள்! நிழலெழுந்து நின்றதுபோல்

எழுந்துநின்ருள் ஐயை "குன்றெனவே ஆக்கிவைத்தேன், சோறுகறி யெல்லாம்; கொஞ்சமுமங் குண் மைல் இதையுண்ண வந்தீர்!

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/96&oldid=1273557" இலிருந்து மீள்விக்கப்பட்டது