பக்கம்:ஐயை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

கிட்டிநின்ற செவந்திநிலை

கேட்டிடவும், ஐயை கேள்வனவன் வந்தகதை

போன கதை யெல்லாம் கொட்டிநின்று, "கனவினிலும்

கொடுமைகளே காண்பேன். குருவிகளும் மகிழுதடி:

வாழுதடி" என்ருள்! 2]

கேட்டிருந்த செவந்திசொன்னுள், கேளிதுகாண் ஐயை, கெடுதியொன்றிங் ஆற்றகுறி

கிளர்ந்தகன” வென்ருள்! வாட்டியதாம் ஐயைமனம்;

வருந்தியழ லாள்ை! வரவேண்டாம் துயரம்அவர்

வாழ்க்கைக்கினி' என்றே நாட்டிலுள்ள தெய்வமெலாம் வத்துதவக் கேட்டே வழுத்திநின்ருள் நூறுமுறை வாய்திறந்து கூவி! கூட்டினிலே ஆவியெனக்

குடியிருந்தான் செம்மல் கோதையவள் நொடிநொடியாய்க்

குலைந்துவர லாள்ை! 22

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/99&oldid=1273560" இலிருந்து மீள்விக்கப்பட்டது