பக்கம்:ஐரோப்பிய மஹாயுத்த சரித்திரம் பாகம் 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

________________

(2) இந்தோத்தின் கீழ்த்திசையிலுள்ள ரிஷ் என்னும் கசாத்தில் மற்றொரு பெரியசேனே சிறுத்தப்பட்டது. இகழ்த் திரைப் படையெனப்படும். செர்வியாவுக்குக் கீழ் எல்லையாக வுள்ள பல்கேரியா செர்வியாவுடன் சென்மப்பசையைக்சொ ண்டது. எத்தருணம் வாய்க்கும், செச்னியாவைக் கொசுபோல் மாய்த்துவிடலாம் என்னும் கருத்தை மேற்கொண்ட துபக்சேரி பா, இவ்விதத் தியசோக்கத்தையுடையபல்கேரியர்களைத் தடுக் கும் கருத்துடனே செர்வியா தேசத்தின் கீழ்த்திசைப்படையா னது கிஷ் என்னும் நகரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது அறியப்படவேண்டும். (3) இத்தோத்தின் மேற்றிசையிலுள்ள உஷ்ட்ஜா என் னும் நகரத்தில் மூன்முவது சேனை சிறுத்தப்பட்ட சி.இ.தமேற் றிசைப் படை என்னும் பெயரைக்கொண்டது. ஆஸ்டிரியர்கள் தங்கள் தேசத்தின் மேற்றிசை வழியாய்ப் பிரயேயொத வண் ணமே செர்வியர்கள் இம்மேற்றிசைப் படையை உஷ்ட்ரா ஈகரத்தில் நிலத்தினார்கள் என்பது தானே விளங்குகின்றது. (4) தென்பாதுள்ள உஸ்குப் சாத்தில் சசன்காவது படை நிறுத்தப்பட்டது. இவையன்றி தேசத்தின் காற்புற எல்லைகளில் 20-ஆபி சம் வீரர்களும், ஒவ்வோர் விசேஷ இடங்களில் எதிரிகளைத் தாக்குமா ன 12 ஆயிரம் வீரர்களும் இருக்கின்றார்கள், இவ்விதம் சேனைகனை காற்புறத்திலும் செர்வியர்கள் சிறுத் -தினதற்குக் காரணம் என்னையோ வெனின், மீழ்த்திசையி விருக்கும் ஜென்ம விரோதிகளாகிய பல்கேரியர்கள் ஓர்கால் போருக்கு வருவார்கள் என்பது ஒன்று, -மேற்கிலும் வடமேற்றுமுள்ள ஆஸ்டிரியர்கள் திடிரென குஷியர்கள் அறிவித்தவண்ணமே படையெடுத்து விடுவார்கள் என்பதுமற்றொன்று; இங்கிருகாரணங்களைக்கொண்டே செர்வி பா தேசத்து நான்கு எல்லைகளிலும் நான்கு பெருஞ் சேகேசன் கிறுத்தப்பட்டிருந்தனவென்பது அறியத் தக்கது. இ.சோறும் காற்பெருஞ் சேவேசகாப்பற்றிக் கூறினோம், இனிச்சேனைகளின் சொருகிக்காப்பற்றிக் - அவோம்,