பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 & 1920 செந்திருவாள் பெண்கொடியாள் தென்னவளுேடேது 1930 | 940 I 92.2 1923 1930 I 938 சொல்வாள். அரசியின் ஐயம் ‘தென்னவரே, காவலரே தென்மதுரைப் பாண்டியரே மன்னவரே பாண்டியரே, மஞ்சி சிறையிட்ட மன்ன முழுப்பணியும் எடுத்தணிந்து, முழுப்பாதி ராத்திரியில் இப்பொழுது போனவிடம் எனக்கறியச் சொல்லு' மென்ருர் 'சொல்லக்கேட்ட பெண்கொடியே நீதானதை யறியாய். பாளையத்துக் காவலெல்லாம் பார்த்து வரப்போனேன் நான்” 'பாளையத்தில் போனவர்க்கு பரிமளங்கள் வீசிடுமோ? நகர் சோதனை போனவர்க்கு நறுமணங்கள் வீசிடுமோ? வேலையற்ற பாண்டியரே, மேனி சருகாகுவானேன்? வாடைபுனுகு வீசிடுமோ மஞ்சள்வாடை கெம்பிடுமோ? வேர்த்துமுகம் வாடுவானேன், மேனி சருகாவானேன்? புகழ்பெரிய பாண்டியரே, ஆபரணமெங்கே? என்ருள் "மெய்யிலிட்ட தாவடமும், வீரமணித்தண்டை எங்கே? ஆண்டிருக்கும் பாண்டியரே அலங்காரப் பணிகளெங்கே?' 'கன்னலொத்த விழியாளே கழற்றிவைத்துப் போனேன்’’ - என்ருர், 'கழற்றிவைத்துப் போனதுண்டால், கருவூலத்தில் காணுதோ? உறக்கமில்லாப் பாண்டியரே, உம்களவு நானறிவேன். கள்ளருட வார்த்தைகளும் கல்பணியும் போனயிடம் சிறந்த முடிப் பாண்டியரே தெரியுமெ’ன்றங் கவளிருந்தாள் கன்றிவிழி சிவந்தெழுந்து கடுக அந்த நேரத்திலே கோழியுமோ தான் கூவிக் கொக்கரக்கோ குரல்வாங்கி ஆழியது மேல்வந்து ஆதித்தனும் உதித்திடுவான். பாண்டியன் அவை கூடுதல். ஆதித்தனும் உதித்து அதிகாலை நேரத்திலே ஆடல்பரிமேல் நகுலன் ஐவரில் குலசேகரன் காதி பெருஞ்சேனை சூழ கண்ணமதயானை சூழ காலாளும் மேலாளும் கன்னடரும் வன்னியரும் திருமஞ்சனம் முடிந்து தேவகாலமுங்கூடி தெள்ளமுது போல நாடி திருத்தம்பியரும் கூடி ஞ்சி-மேகம் - புராண வழக்கு. முழுப்பணி - முழுநகைகளும் கெம்பிடுமோ?-கிளம்பிடுமோ? கல்பணி - கல்பதித்த நகை.