பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 சுற்றிடவோடு சக்கரமான கம்போடு கேடயம் எத்தனே ஆயுதத்தோடும் தானும் மெய்யுடன் ஏவலர்கள் 2230 எட்டள வானதிக்கு உலாவவே வெட்டிப்பாய்வாள் பத்திரகாளி சித்திர ரூபியாய் பேய் படையோடு பக்கமெலாம் இரைத்துத் திராளான பத்தையில் ಆಲ್ಡ್ರ 喀酪” நாலு சிர் சிந்து எட்டு திசையில் உதித்த வல்லாயுதமாம் வட்டதிரு முகமும் மாணிக்கச் செவ்வாயும் - கொடியிடையாள் வாழும் நாளில் குமரி பத்திரகாளி அடிக்குள் பதுங்கிடுமாம் அனர்த்தமெலாம் செய்து முசல் அங்கிருந்து மன்னவரும் அதிசயித்து எழுந்திருந்து சங்கரனுர் திருமகனை தரணியளந்தோர் மருமகனை கோபத்தால் வீற்றிருக்கும் குமரிப் பத்திரக்காளியவள் 2240 பூத்தாள ம்மையுடைய பொன்னடியை போற்றுவாளும் விழுவார் எழுந்திருப்பார் வீரபத்திரகாளி யென்பார் தொழுவார் துதித்தெழுவார் சூழ்ந்து நின்று கும்பிடுவார் அந்தப்பொழுதிலே அடர்ந்தபெரும் சேனையோடே பத்தை சுற்றும் காடதிலே பாளையம் சேய்தினிதிருந்தார் பொழுது விடிந்தற்பின் புகழ்பெரிய பாண்டியனும் பழுதுரைப்பார் தம்பியரும் பக்கத்து பண்டாரிகளும் காரியம் பல்வார்த்தை காவலருக்கு சொல்லுவாராம். கோட்டை கட்டத்திட்டம் வேட்டைத்தலம் இவ்விடம் வீரமுள்ள தரைதனிலே கோட்டையிடவேணுமினி கொற்றவரே பாண்டியரே 2250 சேட்டமுடன் ஒடுவானம் திருநீலகண்டனெற்றன் வாட்டமில்லா சோதிரியை வயவனேதானழைத்து கூட்டிவந்து விட்டபோது கொற்றவரும் ஏது சொல்வார் 'வந்து நின்ற சோதிரியே வயனவனே சொல்லக்கேளா இந்த ஸ்தலந்தனிலே இருக்கநல்ல கோட்டையிட பூமி ஸ்தலங் குறித்து பொருத்தமுள்ள நாளுமிட்டு தாமதியாவண்ணம் ஸ்தலங் குறித்து முளையரைய” போகவே விடை கொடுக்க புகழ் பெரிய மந்திரிமாரி ஆமெனவே சம்மதித்து அனைவோரும் சொல்லுவாராம் முகவாயில் நாஞ்சிகளும் முக்கோன மூலைகளும் 2248-2250-கோட்டைகம் முனையறைந்தார்கள். ட, கோட்டைப் பகுதிகளை வரைந்து