பக்கம்:ஐவர் ராசாக்கள் கதை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| HO 2260 அகவாரம் புறவாரம் அகத்தையும் தான்னிக்கி 237 Q நாள் பொறுத்த நேரத்தில் நாலு திக்கு முளையரைந்து வாள் பொருந்து மதிலுக்குத்தான் மகாளியம்மை தனக்கு பத்தையிலே வீற்றிருக்கும் பச்சைநிற பொன் கொடியாள் சற்றும் வெயில் தாவாமல் தனிக்கோவில் கட்டுவாராம் திக்கெங்கும் புகழ் பெற்ற திருநீலகண்டனுமாய் ஒக்கவெங்கே சொல்லுவானும் உன்னு முன்னே ஓடுவாளும் கோட்டை கட்ட மக்கள் திரளுதல் போன போன திசைகளெங்கும் புதுமை புள்ள வளநாடு வயல் நாடு முறப்ப நாடு வானவரின் சோழநாடு செல்லநாடு பிறந்த நாடு திருவழுதி வளநாடு நல்ல கீழ்வேப்ப நாடு நளின மலர் பூக்கும் கல்படந்த கழர்க் கொடியும் கருங்குளமும் வளநாடு வாரண வளநாடு வைகுந்த வள நாடு வாரணஞ்சீர் குடகுநாடு அமிர்ந்த குணம் வாகை நாடு முள்ளி நாடு மானேடு முகிர்ந்த பதினேழ் நாடு வள்ளி நாடு தனை நோக்கி வருகிருர்கன் கோட்டையிட கட்டிச் சோறும் அரிசியும் நிறைந்த நல்ல அமடுகளும் கூடையுடன் மண் வெட்டியுல் கோடர்ரி குந்தாலியுடன் கோட்டை கட்டுதல் மன்னவர்கள் வீற்றிருக்கும் வள்ளியூர் தனி லேதான் பத்தையெல்லாம் வெட்டுவாராம் பகுத்த மரம் - தறிப்பாராம் அகலப் பறித்துச் சுமப்போரும் அடிவானம் தோண்டு வோரும் மண்பத்தைக் கொடுப்போரும் மதிலிடத்தே போடுவாராம் மண்ணெடுத்துக் கோட்டைதனேழ்விசும்புமுட்டகட்டுவாராம் அழியாத கோட்டையது அவசியத்தில் கட்டுதற்கு ஏணி வைத்து மண்ணுருட்டி எட்டி எட்டிக் கொடுப்பாராம் மண்ணெடுத்துக் கொடுத்து மதிலிடத்தே வைப்பாராம் பொங்கி விண்ணப் போவாறும் தண்ணியுண்டங் கிருப்பாராம் அங்கிருந்து பொறி விளங்காய் யவலலெடுத்துத் தின் பாரும் காட்டகத்தே சிலபேரும் களவெடுத்துத் திரிவாராம் 2290 கூட்டி வந்து நடையடியாய் கொண்டு வந்துவிடுவாரும் கொற்றவனர் பெரும்படையும் கோட்டையிட வந்த பேரும் 2268 முதல்-227.5 பல நாடுகளிலிருந்தும், வள்ளிநாடு நோக்கிக் கோட்டை கட்ட பணியாட்கள் வந்தனர். பல நாடுகளின் பெயர்கள். கல்வெட்டுகளோடு ஒப்புநோக்கிக் காலம் அறிய லாம்.